கோப்பி, கொக்கோ உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை

கோப்பி மற்றும் கொக்கோ உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை

by Bella Dalima 24-02-2018 | 3:19 PM
Colombo (Newsfirst) மாத்தளை மாவட்டத்தில் கோப்பி மற்றும் கொக்கோ உற்பத்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றுமதி விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கைவிடப்பட்ட நிலங்களில் இந்த செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமெனவும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.