24-02-2018 | 7:16 PM
கேரளாவில் ஆதிவாசி இளைஞர் அடித்துக்கொலை: குடும்பத்தாருக்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த, மனநிலை சரியில்லாத நபர் ஒருவர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் உள்ள முக்காலி எனும் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதா...