தேசிய ஒலிம்பிக் குழு தலைவராக சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவு

தேசிய ஒலிம்பிக் குழு தலைவராக சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவு

தேசிய ஒலிம்பிக் குழு தலைவராக சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2018 | 6:41 pm

9 வருடங்களின் பின்னர் இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தல் சற்று முன்னர் நிறைவுக்கு வந்தது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலில் அவருக்கு ஆதரவாக 18 விளையாட்டு சங்கங்கள் வாக்களித்துள்ளன.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரொஹான் பெர்னாண்டோவிற்கு ஆதரவாக 12 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளராக மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவாகியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்