திரைக்கு வருகிறது கோமாளி கிங்ஸ்

திரைக்கு வருகிறது கோமாளி கிங்ஸ்

by Bella Dalima 22-02-2018 | 10:42 PM
40 வருடங்களின் பின்னர் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள முழு நீளத் தமிழ் திரைப்படமே கோமாளி கிங்ஸ். இலங்கையிலுள்ள 50-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோமாளி கிங்ஸ் திரைப்படம் நாளை திரையிடப்படவுள்ளது. PICTURE THIS தயாரிப்பில் ஆரோக்யா இன்டர்நெஷனல்ஸ் மற்றும் M Entertainment இணைந்து வழங்கும் கோமாளி கிங்ஸ் நகைச்சுவைத் திரைப்படம் நடளாவிய ரீதியில் நாளை திரையிடப்படவுள்ளது. கிங் ரட்ணத்தின் எழுத்து மற்றும் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது