22-02-2018 | 6:48 PM
Colombo (Sri Lanka)
இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தேடப்படும் சந்தேகநபராக ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, சர்வதேச பொலிஸாரினால் பெயரிடப்பட்டுள்ளார்.
இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், சர்வதேச பொலிஸாரிடம் சமர்ப்பித்த விண்ணப்பத்திற்கு அமைய, சிவப்பு அறிவித்த...