ECTA உடன்படிக்கை தொடர்பான இந்திய – இலங்கை கலந்துரையாடலை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

ECTA உடன்படிக்கை தொடர்பான இந்திய – இலங்கை கலந்துரையாடலை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

ECTA உடன்படிக்கை தொடர்பான இந்திய – இலங்கை கலந்துரையாடலை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

21 Feb, 2018 | 7:44 pm

 

Colombo (Newsfirst)

தொழிலாளர் தேசிய முன்னணியினர் இந்திய உயர்ஸ்தானிகராலய முன்றலில் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ECTA உடன்படிக்கை தொடர்பான இந்திய – இலங்கை கலந்துரையாடலை நிறுத்துமாறு கோரி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ECTA உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கடிதமொன்றும் கையளிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்