சபாநாயகர் பாராளுமன்றில் விசேட அறிவிப்பு

சபாநாயகர் பாராளுமன்றில் விசேட அறிவிப்பு

சபாநாயகர் பாராளுமன்றில் விசேட அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2018 | 6:47 am

COLOMBO (Newsfirst) – தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்குமா என்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிடவுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தை தொடர்ந்து அவர் இவ்வாறு அறிவித்திருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்