19-02-2018 | 4:55 PM
COLOMBO (Newsfirst) - என்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு என்று நடிகர் ரஜினி, கமலின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
நடிகர் கமல் எதிர்வரும் 21 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
அதன்பின் மதுரை...