18-02-2018 | 4:53 PM
இலங்கை காப்புறுதி துறையில் கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் 15.53 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15,862 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.
2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் நீண்டகால காப்புறுதி, பொதுவான காப்பு...