17-02-2018 | 4:03 PM
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 6 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் அழைப்பிற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி, 46.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களைப...