களனிவெளி ரயில் பாதை இன்று முதல் முழுமையாக மூடப்படவுள்ளது

களனிவெளி ரயில் பாதை இன்று முதல் முழுமையாக மூடப்படவுள்ளது

களனிவெளி ரயில் பாதை இன்று முதல் முழுமையாக மூடப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2018 | 7:44 am

COLOMBO (Newsfirst) – களனிவெளி ரயில் பாதை இன்று இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை 4 மணிவரை முழுமையாக மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் பாதையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான ரயில் சேவையும் இடம்பெறாது என என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாகவே இந்த ரயில் பாதை மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்