பிரதி அமைச்சராக முத்து சிவலிங்கம் பதவிப் பிரமாணம்

பிரதி அமைச்சராக முத்து சிவலிங்கம் பதவிப்பிரமாணம்

by Staff Writer 15-02-2018 | 2:07 PM
சிறு மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதி அமைச்சராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.