அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும்

அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் - ராஜித சேனாரத்ன

by Staff Writer 15-02-2018 | 1:49 PM
அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என அமைச்சர​​வை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.