15-02-2018 | 5:46 PM
சாதாரணப் பெண்களை விட புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு 19 வருடங்களுக்கு முன்னதாகவே மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளது.
ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் பெண்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கிறது. ஆனால், புகைப்பிடித்தல், நீரிழிவு, அசாதாரண இரத்தக் கொழுப்பு அமிலங்கள் ஆகியன இந்த பாதுகாப்பைத்...