14-02-2018 | 4:43 PM
தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒரு நாள் தொடரை வென்று, இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்தியா 73 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இதன் பிரகாரம், இந்திய அணி தொடரை 4 -1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளத...