கைதிகள் சிலர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 100 பேர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றம்

by Staff Writer 13-02-2018 | 11:15 AM
வெலிக்கடை சிறை்சசாலை கைதிகள் 100 பேரை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அடுத்த மாதத்திற்குள் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் கூறினார். தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் காணப்படும் நெருக்கடியால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைக்கைதிகள் 1200 பேருக்கு இடம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை தங்காலை சிறை்சசாலையை மூடியுள்ளதுடன் அங்கிருந்த சிறைக் கைதிகளும் அங்குனுகொலபெலஸ்ஸவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

ஏனைய செய்திகள்