13-02-2018 | 4:05 PM
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன் ஜூனியர் ட்ரம்பின் வீட்டிற்கு வந்த மர்ம கடித உறையில் இருந்த வெள்ளை நிறப்பொடியை முகர்ந்து பார்த்த அவரது மருமகள் வெனிசா மயங்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் ஜூனியர் டொனால்ட் ட்ரம்ப் தந்தைக்கு உதவியாக, அவரது செய்தித...