12-02-2018 | 4:15 PM
COLOMBO (Newsfirst) - நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து நிலைமைகளையும் மாற்றுவதற்கு,பொதுத் தேர்தல் ஒன்றுக்கு சென்று உறுதியான அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவத்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள...