11-02-2018 | 4:58 PM
நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபாசுடன் காதல் என அனுஷ்கா பற்றிய கிசு கிசு இன்னும் முடியவில்லை. ஆனாலும், பிரபாசுடன் தனக்கு காதல் இல்லை என அனுஷ்கா தொடர்ந்தும் கூறி வருகிறார்.
இந்நிலையில், பாகமதி படத்தின் வெற்றி விழா நிகழ்வில் கலந்துகொண்ட அனுஷ்கா, தனது த...