10-02-2018 | 4:28 PM
பாரிஸ் நகரின் அடையாளமாகத் திகழும் ஈஃபிள் கோபுரம் (Eiffel Tower), பனிப்பொழிவு காரணமாக கடந்த 6 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது. நாளை (11) வரை மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அதிசயங்களுள் ஒன்றான ஈஃபிள் கோபுரம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ளது.
இதனைப் பார்வையிட ஆண்டுதோறும் சுமா...