09-02-2018 | 3:48 PM
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேனவிற்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவிப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, பிணை மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன்னெடுப்பதற்கான உத்தர...