உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணுக்கு ஏவியது அமெரிக்கா

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணுக்கு ஏவியது அமெரிக்கா

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணுக்கு ஏவியது அமெரிக்கா

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2018 | 11:47 am

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் ஒன்றை அமெரிக்கா விண்ணுக்கு ஏவியுள்ளது.

புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வௌி ஆய்வு நிலையத்திலிருந்து குறித்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.

இது வானியல் தொழில் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெயளியிட்டுள்ளன.

பெல்கன் ஹெவி (Falcon Heavy) என்ற குறித்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வௌி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்