ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விவாதம் இன்று

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இன்று

by Staff Writer 06-02-2018 | 6:58 AM
COLOMBO (Newsfirst) - ஜனாதிபதிஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இன்று முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 4.00 வரை இடம்பெறவுள்ளது இன்றைய விவாதத்திற்கு பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22ம் திகதிகளிலும் விவாதம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.