ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இன்று

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இன்று

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இன்று

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2018 | 6:58 am

COLOMBO (Newsfirst) – ஜனாதிபதிஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இன்று முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 4.00 வரை இடம்பெறவுள்ளது

இன்றைய விவாதத்திற்கு பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22ம் திகதிகளிலும் விவாதம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்