06-02-2018 | 5:24 PM
நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், நயன்தாரா நடிக்கும் அடுத்த 2 படங்களின் அறிவிப்பு ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் வௌியாகின.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலே...