அங்குலானையில் ரயிலுடன் லொறி மோதியதில் நால்வர் உயிரிழப்பு

அங்குலானையில் ரயிலுடன் லொறி மோதியதில் நால்வர் உயிரிழப்பு

அங்குலானையில் ரயிலுடன் லொறி மோதியதில் நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2018 | 6:58 pm

அங்குலானை ரயில் நிலையம் அருகில் ரயிலுடன் லொறி மோதியதில் ரயில் மிதிப் பலகையில் பயணித்த 4 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் சில பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்