05-02-2018 | 2:58 PM
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நாளை காலை 10.30 தொடக்கம் மாலை 4 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் முறிகள் மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி என்பன தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் அறிக்கைகள் தொடர்ப...