பேர்ப்பச்சுவல் டெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பேர்ப்பச்சுவல் டெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பேர்ப்பச்சுவல் டெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2018 | 7:30 am

பேர்ப்பச்சுவல் டெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் வீடுகள் பொலீசாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

பேர்ப்பச்சுவல் டெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் வீடுகள் சற்று நேரத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுளளன.

கொள்ளுப்பிட்டி  பிளவர் வீதியில் உள்ள வீட்டில் அர்ஜூன் அலோஷியஸ் வீடும் வௌ்ளவத்தை அர்துசா வீதியிலுள்ள கசுன் பாலிசேன வீடும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்