உதயங்க வீரத்துங்க டுபாய் விமான நிலையத்தில் கைது

உதயங்க வீரத்துங்க டுபாய் விமான நிலையத்தில் கைது

உதயங்க வீரத்துங்க டுபாய் விமான நிலையத்தில் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2018 | 7:38 am

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் விமான நிலையத்தில் உதயங்க வீரத்துங்க கைது செய்யப்பட்டுள்ளதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கை விமானப்படைக்கான மிக் விமானங்களை கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியில் உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்