04-02-2018 | 4:54 PM
வறுமை, இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார சவால் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
இலஞ்சம், ஊழல், திருட்டு என்பன நாட்டின் எதிர்காலத்தை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இவற்றை இல்லாதொழிப்பதற்கு அரசியல்வாதிக...