ஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு: வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து

ஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு: வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து

ஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு: வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2018 | 7:41 pm

ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

ஹெட்டிபொலவில் இன்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் முதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்