சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் கடன் பெறும் தகுதியை மேம்படுத்த நிதி அமைச்சு நடவடிக்கை

சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் கடன் பெறும் தகுதியை மேம்படுத்த நிதி அமைச்சு நடவடிக்கை

சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் கடன் பெறும் தகுதியை மேம்படுத்த நிதி அமைச்சு நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2018 | 10:28 pm

Colombo (Newsfirst)

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் கடன் பெறும் தகுதியை மேம்படுத்த நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடன் பிணைகளை வழங்கக்கூடிய வகையில், உத்தரவாதமளிக்கும் நிதியம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என இம்முறை வரவு செலவுத்திட்ட யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.