கட்டுகஸ்தோட்டையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

கட்டுகஸ்தோட்டையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

கட்டுகஸ்தோட்டையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2018 | 5:32 pm

கட்டுகஸ்தோட்டை – ஹமங்கட , சியம்பலாகொடுவ பிரதேசத்தில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக நேற்று மாலை 06 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சியம்பலாகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

கொலைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கத்தியொன்றுடன் சந்தேகநபரொருவர் நேற்றிரவு கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்