கட்சித் தலைவர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி

கட்சித் தலைவர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி

கட்சித் தலைவர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2018 | 8:55 am

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை ஒன்பது மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை என்பன தொடர்பில் இந்த சந்திப்பின்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்