முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெற்றி கொண்டது இலங்கை

முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெற்றி கொண்டது இலங்கை

முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெற்றி கொண்டது இலங்கை

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2018 | 10:00 pm

2018 ஆம் ஆண்டின் முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வெற்றிகொண்டது.

பங்களாதேஷில் நடைபெற்ற இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 79 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் 222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவரில் ஒன்பது விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

களத்தடுப்பின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக ஷகீப் அல் ஹசன் துடுப்பெடுத்தாடவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்