“பொருளாதார முகாமைத்துவத்தை சீர்செய்யும் செயற்பாட்டை எனது பொறுப்பில் கொண்டு வருவேன்”

“பொருளாதார முகாமைத்துவத்தை சீர்செய்யும் செயற்பாட்டை எனது பொறுப்பில் கொண்டு வருவேன்”

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2018 | 7:04 pm

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவத்தின் குறைபாடுகளை சீர்செய்யும் செயற்பாட்டை தனது பொறுப்பின் கீழ் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கம்பஹாவில் நேற்று (26) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கம்பஹா பஸ் நிலையத்திற்கு அருகில் இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்