நாரஹேன்பிட்டி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள்

நாரஹேன்பிட்டி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள்

நாரஹேன்பிட்டி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2018 | 7:26 pm

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள், கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியில் இன்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் அசாத் சாலி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு – கிழக்கு அமைப்பாளர் ஹெக்டர் பெத்மகே, பாமன்கடை மேற்கு வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்டோர் இன்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

நாரஹேன்பிட்டி பகுதியில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்கள் கேட்டறிந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்