சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்கு சென்றவர் மணல்திட்டு பகுதியில் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்கு சென்றவர் மணல்திட்டு பகுதியில் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்கு சென்றவர் மணல்திட்டு பகுதியில் கைது

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2018 | 3:41 pm

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்கு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனுஸ்கோடிக்கு அருகே மணல்திட்டு பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் குறிப்பிட்டார்.

யாழ். பருத்தித்துறையிலிருந்து படகு மூலம் குறித்த நபர் இராமேஸ்வரம் நோக்கி பயணித்துள்ளார்.

34 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்திய கரையோர காவல்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்