முறிகள், பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன

முறிகள், பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன

முறிகள், பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2018 | 7:24 pm

மத்திய வங்கியின் முறிகள் விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்