அலாஸ்காவில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அலாஸ்காவில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அலாஸ்காவில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

23 Jan, 2018 | 6:13 pm

அமெரிக்காவின் அலாஸ்கா அருகே 7.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதனையடுத்து அலாஸ்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து குறைந்தது 100 அடி தூரத்திற்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் தென் அலாஸ்கா, அலாஸ்கா தீபகற்பம், அலுத்தியியன் தீவுகள், பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியவற்றுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்