நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானி முல்லைத்தீவு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானி முல்லைத்தீவு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானி முல்லைத்தீவு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2018 | 4:22 pm

இலங்கை வந்துள்ள நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானி, ஜெனரல் ராஜேந்திர சேத்திரி இன்று முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டரில் முல்லைத்தீவிற்கு சென்ற நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானியை முல்லைத்தீவு படைத்தலைமையகத் தளபதி வரவேற்றார்.

இதன்போது இலங்கை இராணுவத்தின் 24ஆவது சிங்கப் படைப்பிரிவின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

படைத்தலைமையகத்தில் படைத்தளபதிகளுடன் ஜெனரல் ராஜேந்திர சேத்ரி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்