இலங்கையில் சீமெந்து விற்பனை வீழ்ச்சி

இலங்கையில் சீமெந்து விற்பனை வீழ்ச்சி

இலங்கையில் சீமெந்து விற்பனை வீழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2018 | 4:08 pm

இலங்கையில் சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டில் சீமெந்து விற்பனை 29.2 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

எனினும், சீமெந்து விற்பனை வீழ்ச்சியால் நிர்மாணத்துறையில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்