பலாங்கொடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

பலாங்கொடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

பலாங்கொடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Jan, 2018 | 4:12 pm

இரத்தினபுரி – பலாங்கொடை, பின்னவெல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பின்னவெல உடவெல மகா வித்தியாலயத்தின் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 38 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனை பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்