ஐ.தே.க.வின் சம்மாந்துறை அமைப்பாளர் ஹசன் அலி ஜனாதிபதிக்கு ஆதரவு

ஐ.தே.க.வின் சம்மாந்துறை அமைப்பாளர் ஹசன் அலி ஜனாதிபதிக்கு ஆதரவு

ஐ.தே.க.வின் சம்மாந்துறை அமைப்பாளர் ஹசன் அலி ஜனாதிபதிக்கு ஆதரவு

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2018 | 3:22 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளர் ஹசன் அலி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

நேற்று (17) மாலை ஹசன் அலி ஜனாதிபதியை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊழல் மற்றும் மோசடியில்லா அரசியலை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் அரசியல் பயணத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக இதன்போது ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்