விபத்தில் காயமடைந்த இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்ரம வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் காயமடைந்த இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்ரம வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் காயமடைந்த இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்ரம வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2018 | 3:28 pm

கடுகன்னாவை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்ரம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் கடுகன்னாவை, ஹேனாவலை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சரின் வாகனம் வீதியைவிட்டு விலகி விபத்திற்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த இராஜாங்க அமைச்சர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்