மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக பிரீத்தி பத்மன் சூரசேன நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக பிரீத்தி பத்மன் சூரசேன நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2018 | 3:50 pm

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரீத்தி பத்மன் சூரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதுவரை தலைமை நீதிபதியாகக் கடமையாற்றிய நீதிபதி எல். டி. பி. தெஹிதெனிய உயர்நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்