தேர்தல் விதி மீறல்: 10 வேட்பாளர்கள் அடங்கலாக 120 பேர் கைது

தேர்தல் விதி மீறல்: 10 வேட்பாளர்கள் அடங்கலாக 120 பேர் கைது

தேர்தல் விதி மீறல்: 10 வேட்பாளர்கள் அடங்கலாக 120 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2018 | 4:15 pm

தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் நேற்று (14) வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் தேர்தல் வேட்பாளர்கள் 10 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த காலப்பகுதிக்குள் தேர்தல் விதி மீறல் தொடர்பில் 57 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்