ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள் – உயர்நீதிமன்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள் – உயர்நீதிமன்றம்

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2018 | 10:18 am

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனது பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்