மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு

எழுத்தாளர் Bella Dalima

14 Jan, 2018 | 6:08 pm

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் மதுரை – அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஐநூறுக்கும் அதிகமான மாடு பிடிக்கும் வீரர்கள், 954 காளைகளுடன் ஜல்லிக்கட்டு இடம்பெற்றதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஏற்பட்ட மக்கள் புரட்சியான ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான முதல் கவனயீர்ப்பு அவனியாபுரத்திலேயே ஆரம்பித்தது.

அவனியாபுரத்தில் பொதுமக்கள் நடத்திய காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தே தமிழகம் முழுதும் போராட்டம் பரவியது.

அதன் பின்னர் சிறப்பு சட்டத்தின் கீழ் இந்த வருடம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்