மதுபான விற்பனை நிலைய வர்த்தக நேரங்களில் திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல்

மதுபான விற்பனை நிலைய வர்த்தக நேரங்களில் திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல்

மதுபான விற்பனை நிலைய வர்த்தக நேரங்களில் திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல்

எழுத்தாளர் Bella Dalima

11 Jan, 2018 | 6:42 pm

மதுபான விற்பனை நிலையங்களின் வர்த்தக நேரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிதி அமைச்சு அறிவித்துள்ளபடி மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

வௌிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

சுற்றுலா வலயங்களில் அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத ஏனைய மதுபான விற்பனை நிலையங்கள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

புதிய வர்த்தமானிக்கமைய, ஹோட்டல் அனுமதிப்பத்திரம் சுற்றுலா வலய அனுமதிப்பத்திரம், ஹோட்டல் விடுதி மற்றும் சுற்றுலா வலய அனுமதிப்பத்திரத்துடானான மதுபான விற்பனை நிலையங்களின் கோரிக்கைக்கு இணங்க, அதிகாலை 2 மணி வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கள் தவரணை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என நிதியமைச்சு வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Revised times

1. Foreign Liquor Tavern:11 AM to 10 PM

2. Toddy Tavern:11 AM to 9 PM

3. Hotel License (FL 07) – Not Approved by Tourist Board: 11 AM to 10 PM

4. Hotel Bar License (FL 08) Not Approved by TB: 11 AM to 10 PM

5. Hotel License (FL 07) – Approved by TB: 11 AM to 12 Midnight – (Supplementary Licenses could be issued extending up to 2 am if required)

6. Hotel Bar License (FL 08) – Approved by TB: 11 AM to 12 Midnight – (Supplementary Licenses could be issued extending up to 2 am if required)

7. Entertainment Bar License for Cinemas (FL 09): 11 AM to 10 PM (Only when entertainment is in progress)

8. Restaurant License (FL 11) – Not Approved by TB: 11 AM to 10 PM

9. Restaurant License (FL 11) – Approved by TB: 11 AM to 11 PM

10. Beer, Ale, Stout and Wine License for consumption in the Premises (FL 22B) (for premises which are not approved by TB): 11 AM to 10 PM

11. Beer, Ale, Stout and Wine License for consumption in the Premises (FL 22B) (for premises which are approved by TB): 11 AM to 11 PM

12. Rest House License (FL 12): 11 AM to 11 PM

13. Railway Refreshment Room License (FL 10): 11 AM to 10 PM

14. Social and Recreational Clubs, Sports Clubs, Members only Clubs License (FL 13A): 11 AM to 10 PM

15. Proprietor Club License (FL 13): 11 AM to 10 PM

16. Retail License (FL 04): 8 AM to 10 PM

17. Beer, Ale, Stout and Wine License for Retail Sale (FL 22A): 8 AM to 10 PM


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்